புதுதில்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கமிஷனர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: DEPUTY COMMISSIONER, ASISTANT COMMISSIONER
காலியிடங்கள்: 10
தேர்வு கட்டணம்: 1,200
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Post Box No: 3076,
Post office, Lodhi Road,
NEWDELHI- 110 003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.5.2015.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.5.2015.
தேர்வு நடைபெறும் தேதி: 19.6.2015.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, அனுபவம் மற்றும் வயதுவரம்பு விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது https://jobapply.in/kvs என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment