மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மெய்தான் அலுவலகத்தில் காலியாக உள்ள 37 பணி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பணி உதவியாளர்.
காலியிடங்கள்: 37
வயது வரம்பு: 17.05.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் நீச்சல் மற்றும் படகு ஓட்ட தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Superintending Engineer,
Central Water Commission,
Hydrological Observation Circle,
Market Area, No:4 Maithan,
DHANBAD,
JHARKHAND- 828207.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.5.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரமபு சலுகை போன்ற முழுமயைன விவரங்கள் அறிய www.cwc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment