Thursday, 14 May 2015

வேளாண்மை பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிகள்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 40 சீனியர் டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: வேளாண் அல்லது வேளாண்க்கு இணையான ஏதாவதொரு அறிவியல் அல்லது சமூக அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: வேளாண் அல்லது வேளாண்க்கு இணையான ஏதாவதொரு அறியவில், சமூக அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: நூலக அறிவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் போன்ற ஏதாவதொன்றில் பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கள ஊழியர்
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ..2000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வேளாண்மை பாடத்தில் ஒரு வருட சான்றிதழ் படிப்வை முடித்திருக்க வேண்டும்.

பணி: நூலக உதவியாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியல், நூலக தகவல் அறிவியல் பாடத்தில் ஒரு வருட சான்றிதழ் படித்திருக்க வேண்டும்.

பணி: பிட்டர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Director,
Indian Agriculture Research Institute,
Pusa,
NEWDELHI- 110012.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.5.2015.
மேலும் விண்ணப்பங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment