சென்ட்ரல் போர்டு ஆப்செகண்டரி எஜூகேஷன் எனப்படும் பள்ளிக் கல்வி அமைப்பு
பெரும்பான்மையும் சி.பி.எஸ்.இ., என்ற பெயராலேயே அறியப்படுகிறது.
இந்த வாரியத்துடன் இணைப்பு பெற்ற பள்ளிகளில் சீரான கல்வித் திட்டம் மற்றும் உள்ளார்ந்த அறிவு வளர்ச்சி போன்றவற்றிற்கு பெரிதும் முக்கியத்துவம் தரப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிவதற்கு நேஷனல் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் நெட் தேர்வே அடிப்படையாகும். இந்தத் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை
வழங்குவது மற்றும் ஆசிரியர் பணி நியமனங்களில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்வது
என்பனவற்றை சி.பி.எஸ்.இ., வாரியம் செய்து வருகிறது. தற்போது நெட்
தேர்வுகளுக்கான அறிவிப்பினை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
வயது : சி.பி.எஸ்.இ.,யின் நெட் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 01.06.2015 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் முது நிலை பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவீத
மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தற்சமயம் இந்தப் படிப்புகளின் இறுதித் தேர்வை எதிர்கொண்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சிப்படிப்புகளை 1991க்குள் முடித்து விண்ணப்பிப்
பவர்களுக்கு உச்ச பட்ச மதிப்பெண் வரையறையில் 5 சதவீத விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., நடத்தும் நெட் தேர்வுகளை தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினராக இருந்தால் ரூ.600/--ம்,
ஓ.பி.சி., பிரிவினராக இருந்தால் ரூ.300/--ம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள்
பிரிவினராக இருந்தால் ரூ.150/--ம்விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 28.06.2015
விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
முழு தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.05.2015
இணையதள முகவரி : http://cbsenet.nic.in/cbsenet/PDF/UGCNETbulletingJune2015.pdf

No comments:
Post a Comment