Saturday, 18 July 2015

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் இஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 61 குரூப் 'சி'  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_406_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் கோயம்புத்தூர் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 49 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/cbehr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment